சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

    By ஆண்டிபட்டி  |   Published on : 24th April 2015 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆண்டிபட்டி ஊர்காத்த மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

      கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இத்திருவிழாவில், புதன்கிழமை தீச்சட்டி மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூக்குழி இறங்கும் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், மாலையில் கோயில் எதிரே உள்ள குண்டத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai