Enable Javscript for better performance
பேருந்து மோதி ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை மாலை பேருந்து மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     உசிலம்பட்டி அருகே களப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (53). இவர்,  ஆண்டிபட்டி காவல் நிலையம் எதிரே, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையைக் கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து, ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai