Enable Javscript for better performance
சுகாதார பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் தனிநபர் கழிப்பறை அமைப்பது தொடர்பான சுகாதாரத் திட்டப் பயிற்சி முகாம் நடைபெற்றது.  

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.முருகேசன் தலைமை

    வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் உஷாராணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அபிதாகனி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஏ.ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் வி.நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

       முகாமில் 17 ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சிச் செயலர்கள், கிராம வறுமை ஒழிப்புச்சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai