சுடச்சுட

    

    சின்னமனூர் அருகே சுற்றுலாப்பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

    சின்னமனூரை அடுத்த மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்தவர் வேல்முருகன்(18). தனியார் நிறுவன விற்பனையாளர். சனிக்கிழமை சின்னமனூர் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே இரு சக்கர வானத்தில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பேருந்து இருசக்கரவாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

       இதுகுறித்து சின்னமனூர் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் திருமலைச்சாமியை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai