Enable Javscript for better performance
வீட்டுச் சுவர் இடிந்து 4 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையில் அழகர்சாமிபுரத்தில் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சண்முகம் (60), அவரது மனைவி நாகராணி மற்றும் பேரக்குழந்தைகள் அனுசுயா (7), தமிழ்செல்வன் (5) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai