சுடச்சுட

    

    போடி அருகே இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

     போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியில் ஏ.எச்.எம்.டிரஸ்ட், சக்தி பெண்கள் கூட்டமைப்பு, போடி நேசக் கரங்கள் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மற்றும் நலக் கூட்டமைப்பு, தேனி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகமது சேக் இப்ராஹிம் தலைமை வகித்தார். இணை இயக்குநர் ஸ்டெல்லா முன்னிலை வகித்தார். மருத்துவர் ஜோதிமெய் சிகிச்சை அளித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai