சுடச்சுட

  

  மயிலாடும்பாறை வனத்துறை அலுவலகத்தில் சிகிச்சை பெற்று வந்த மான்  திங்கள்கிழமை இறந்தது.

       கண்டமனூர் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை செந்நாய்களால் துரத்திவரப்பட்ட புள்ளிமான் மஞ்சனூத்து சோதனைச் சாவடி அருகே காயங்களுடன் விழுந்தது. இந்த மானை மேகமலை வனக்குழுவினர் மீட்டு மயிலாடும்பாறை வனச்சரக அலுவலகத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மான் திங்கள்கிழமை உயிரிழந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மான் உடல் புதைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai