Enable Javscript for better performance
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உத்தமபாளையத்தில் புதிய குடும்ப அட்டைகள் விநியோகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இக்கட்சியின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர்  வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai