சுடச்சுட

    

    போடி அருகே பாலார்பட்டி கிராமத்திற்கு ரூ.10 லட்சத்தில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இக்கிராமத்தில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில்  2001 ஆம் ஆண்டு சுகாதார வளாக கழிப்பிடம் கட்டப்பட்டது. தண்ணீர் வசதி செய்யாததால் பயன்பாடற்ற நிலையில் புதர்மண்டி காணப்படுகிறது. இந்தக் கழிப்பறையை மராமத்து செய்து தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

    இக்கிராமத்திற்கு குண்டல்நாயக்கன்பட்டியிலிருந்து குடிநீர் கொண்டு வர ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வீராச்சாமி தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai