சுடச்சுட

    

    தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு, தனியார் மதுக்கடை மற்றும் பார்களுக்கு மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் முழு நேரமும் மதுக் கடைகளை மூட வேண்டும் என்று ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார். இதை மீறி  மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai