Enable Javscript for better performance
அரசு ஊழியர்களுக்கு  புத்தாக்கப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தேனி, ஜன. 27:  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை அரசுத் துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் நிலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

      பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ஸ்ரீதரன், மதுரை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் ரா.பொன்னுலட்சுமி, துணை ஆய்வுக்குழு அலுவலர் ரா.விக்னேஷ்வரக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai