Enable Javscript for better performance
மதுபாட்டில் விற்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போடி அருகே சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கிடசாமி (50).

     இவர் குச்சனூர் சாலையில் அனுமதியின்றி மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவ்வழியாக ரோந்து சென்ற போடி புறநகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இத்ரிஸ்கான் மற்றும் போலீஸார் அவரை கைது செய்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai