Enable Javscript for better performance
போடியில் திமுகவில் இணைந்த  மாற்றுக் கட்சியினர்- Dinamani

சுடச்சுட

    

    போடியில் திமுக வேட்பாளர் முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் பலர் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனர்.

       போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் தலைமையில், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள்  திமுகவில் இணையும் நிகழ்ச்சி, திமுக வேட்பாளர் எஸ். லட்சுமணன் வீட்டில் நடைபெற்றது.

       திமுகவில் இணைந்த இவர்கள், திமுக வேட்பாளரின் வெற்றிக்கு உழைக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

     மாற்றுக் கட்சிகளிலிருந்து இணைந்த இவர்களை, திமுக வேட்பாளரும் போடி ஒன்றிய திமுக செயலருமான எஸ். லட்சுமணன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கி. செல்வன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai