Enable Javscript for better performance
பாலியல் தொந்தரவு புகார்:விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் தொந்தரவு புகார்:விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது

    By DIN  |   Published on : 08th October 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தம்பி மனைவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை ஆண்டிபட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    ஆண்டிபட்டி, சக்கம்பட்டியை சேர்ந்தவர் தண்டீஸ்வரன். இவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலர். இவரது தம்பி மனைவி சத்யா (31), தனக்கு தண்டீஸ்வரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தண்டீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai