பெரியகுளம் அருகே மதுராபுரியில் வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராபுரி துணை மின்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளான மதுராபுரி, லட்சுமிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (மே 25) மின் தடை செய்யப்படும் என பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.