Enable Javscript for better performance
பெரியகுளத்தில் நாளை மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.
    இதுகுறித்து பெரியகுளம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ச.மாறன்மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் வாரியத்தின் பெரியகுளம் கோட்டப் பராமரிப்பிலுள்ள பெரியகுளம் உபமின்நிலையத்தில் மாதாந்திரபாராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளம் நகர், தாமரைக்குளம், சோத்துப்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai