Enable Javscript for better performance
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
     இப்பயிற்சியில் சேர விரும்பும் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்களுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai