Enable Javscript for better performance
சுவர் ஏறிக்குதித்த இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போடியில் வியாழக்கிழமை, இளம்பெண் தனியாக இருந்த வீட்டிற்குள் புக முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில் மனைவி வீரமணி (30). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இதே பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் அஜீத் (19) என்பவர் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளார். அப்போது வீரமணி கூச்சலிடவே அஜீத் தப்பிவிட்டார்.  வீரமணி கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அஜீத்தை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai