Enable Javscript for better performance
தேனியில் மே 22-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மே 22-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் ஏற்படும் சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சி.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai