Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் கோட்டாட்சியர் மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    சமூகபாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் வட்டாட்சியர் பாஷியம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் , அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    முகாமில் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் இதர குறைபாடுகள் உள்ளவர்கள் தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டி மனு அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai