சுடச்சுட

    

    தேனியில் 5 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு

    By DIN  |   Published on : 10th July 2019 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 5 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
    சின்னமனூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி பெரியகுளத்திற்கும், பெரியகுளம் வட்டாரக் கல்வி அலுவலர் சதீஷ்குமார் போடிக்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். உத்தமபாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் சுபாஷினி சின்னமனூருக்கும், ஆண்டிபட்டி வட்டாரக் கல்வி அலுவலர் நாகஜோதி உத்தமபாளையத்திற்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். போடி வட்டார கல்வி அலுவலர் பாமாராணி ஆண்டிபட்டிக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai