Enable Javscript for better performance
முன்விரோதத்தில்ஒருவருக்கு கத்திக்குத்து- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே முன்விரோதத்தால் ஒருவரை கத்தியால் குத்தியவரை  போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    பெரியகுளம் அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் முருகபாண்டி (36). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை காலை வீட்டில் இருந்த முருகபாண்டியிடம் நாகராஜ் தகராறு செய்து கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் முருகபாண்டி காயமடைந்தார்.
     இச்சம்பவம் குறித்து முருகபாண்டி தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai