Enable Javscript for better performance
ராசிங்காபுரத்தில் ஜூலை 25 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    ராசிங்காபுரத்தில் வியாழக்கிழமை (ஜூலை 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளர் கணேஷ்குமார் தெரிவித்திருப்பதாவது:
    ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 25) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, தே.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai