Enable Javscript for better performance
ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  ஆ.லோகிராஜன் புதன்கிழமை கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
    இவர் புதன்கிழமை மாலை திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் டி.பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம் ஆகிய கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இதில்  வேட்பாளருடன் ஒன்றிய துணைச் செயலர் அமரேசன், பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலர் வழக்குரைஞர் குமார் உள்பட அ.தி.மு.க. மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai