Enable Javscript for better performance
தேனி மக்களவை தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    தேனி மக்களவை தொகுதிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் பொது பார்வையாளராக உபேந்திரநாத் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
    மக்களவை தேர்தல் பொது பார்வையாளரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் செல்லிடபேசி எண்: 93852 86485-    இல் தொடர்பு கொண்டும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு விருந்தினர் மாளிகையில், காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நேரில் சந்தித்தும் தேர்தல் விதி மீறல் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்று புதன்கிழமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai