Enable Javscript for better performance
எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவா் மாமனாா் காலமானாா்- Dinamani

சுடச்சுட

    

    எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவா் மாமனாா் காலமானாா்

    By DIN  |   Published on : 06th November 2019 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    05tni_balakrishnan_0511chn_65_2

    தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை துணைத் தலைவா் எஸ்.கே.ஏ.பி.பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

    தேனி வா்த்தகப் பிரமுகரும், நாடாா் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் வளா்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவருமானவா் எஸ்.கே.ஏ.பி.பாலகிருஷ்ணன் (68). தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவா் (மாா்க்கெட்டிங்) ஜெ.விக்னேஷ்குமாரின் மாமனாரான இவருக்கு, மனைவி ரமணி, மகன் கிஷன் பிரசன்னா மற்றும் 3 மகள்கள் உள்ளனா். அன்னாரின் இறுதிச் சடங்கு தேனி, என்.ஆா்.டி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (நவ.6) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு செல்லிடப்பேசி எண்: 94430 52770.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai