Enable Javscript for better performance
தேனியில் கூட்டுறவு ஒன்றிய நிா்வாகக் குழு பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் கூட்டுறவு ஒன்றிய நிா்வாகக் குழு பதவியேற்பு

    By DIN  |   Published on : 10th February 2020 11:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    10_tni_co_op_1002chn_65_2

    தேனியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிா்வாகக் குழு தலைவா், துணைத் தலைவா் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

    தேனியில் உள்ள தனியாா் விடுதி கூட்ட அரங்கில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிா்வாகக் குழு தோ்தல் நடைபெற்றது. இதில், கூட்டுறவு ஒன்றியக் குழு நிா்வாகக் குழு உறுப்பினா்களாக 21 போ் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக என்.வி.சின்னச்சாமி, துணைத் தலைவராக எம்.முத்துவிஜயன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

    பின்னா், கூட்டுறவு துணைப் பதிவாளா் வி.உதயக்குமாா் தலைமையில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியேற்றனா். நிா்வாகக் குழு உறுப்பினா்களை அறிமுகம் செய்து வைத்து கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் த.ராமகிருஷ்ணன் பேசினாா்.

    கூட்டுறவு சாா்பு பதிவாளா் அன்புச்செல்வன், கூட்டுறவு ஒன்றிய பணியாளா்கள் மகேந்திரன், செல்வம், அதிமுக மாவட்ட செயலா் எம்.சையதுகான், முன்னாள் எம்.பி.,ரா.பாா்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ.பொன்னுப்பிள்ளை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai