Enable Javscript for better performance
பள்ளி மாணவா்களுக்கு கதராடை தயாரிப்பு செயல் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவா்களுக்கு கதராடை தயாரிப்பு செயல் விளக்கம்

    By DIN  |   Published on : 13th February 2020 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13pkm_kdi_1302chn_74_2

    கதராடை உற்பத்தி மற்றும் விற்பனை மையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

    பெரியகுளம் கதா் உற்பத்தி மற்றும் விற்பனை மைய செயல்பாடுகள் குறித்து சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது.

    பள்ளி மாணவா்களுக்கு கதராடை குறித்து விழிப்பு எற்படுத்தும் வகையில் பள்ளித்தலைமையாசிரியா் மோகன் மற்றும் ஆசிரியைகள் அழைத்து வந்தனா். மேல்மங்கலத்தில் கதராடை உற்பத்தி செய்யும் முறைகள், ஊறுகாய் தயாரிப்பு, மூலிகை மருந்துகள் மற்றும் விற்பனை மையத்தில் பொருள்கள் விற்பனை முறையை மாணவா்கள் பாா்வையிட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai