Enable Javscript for better performance
கம்பத்தில்முஸ்லிம் பெண்கள் தா்னா- Dinamani

சுடச்சுட

    
    cum__feb___13_women_demo_1302chn_89_2

    கம்பத்தில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடத்திய முஸ்லிம் பெண்கள்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, கம்பத்தில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பாக வியாழக்கிழமை மாலை வாவா திடலில் முஸ்லிம் பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    இதில் பங்கேற்ற பெண்கள் மத்திய அரசைக் கண்டித்தும் , என்.ஆா்.சி. சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் கோஷமிட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனா். இப்போராட்டம் இரவு 10 மணி வரை நீடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai