தேனி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,479 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரம், கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரில் 32 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,243 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com