முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்: துணை முதல்வா்
By DIN | Published On : 04th April 2021 08:54 AM | Last Updated : 04th April 2021 08:54 AM | அ+அ அ- |

தமிழகத்தில் அறுதிப் பெருபான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
பெரியகுளம் பகுதியில் உள்ளஆஞ்சநேயா், வரதராஜபெருமாள் மற்றும் மாரியம்மன்கோயிலில் துணை முதல்வா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின் செய்தியாளா்களைச் சந்தித்த அவா், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துவிட்டு சென்றாா்.