வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் கடந்த 2017, 18, 19 -ம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு ஆக.28-ம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 2017, 18, 19 -ம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு ஆக.28-ம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள், வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய சான்றிதழ்களுடன் ஆக.28-ம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டும், பதிவு அஞ்சல் மூலமும்,  இணைய தள முகவரியில் ஆன்-லைன் மூலமும் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com