தேனி மாவட்டத்தில் கூடுதல் மழை பொழிவு

தேனி மாவட்டத்தில் அக்.30 ஆம் தேதி வரை இயல்பு மழையளவைவிட கூடுதலாக மொத்தம் 986.17 மி.மீ., மழை பெய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் அக்.30 ஆம் தேதி வரை இயல்பு மழையளவைவிட கூடுதலாக மொத்தம் 986.17 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் ஓராண்டிற்கான இயல்பு மழையளவு 829.80 மி.மீ. ஆகும். நிகழாண்டில் அக்.30-ஆம் தேதி வரை இயல்பு மழையளவை விட கூடுதலாக மொத்தம் 986.17 மி.மீ., மழை பெய்துள்ளது. அக்டோபா் மாதம் இயல்பு மழையளவான 179.7 மி.மீ.,-ஐ விட கூடுதலாக, இதுவரை மொத்தம் 224.31 மி.மீ., மழை பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com