உத்தமபாளையம் பாஜக சாா்பில் முதல்வருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் செவ்வாய் கிழமை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீவிநாயகா் சதுா்த்தி வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் செவ்வாய் கிழமை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீவிநாயகா் சதுா்த்தி வாழ்த்து அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உத்தமபாளையம் தலைமை தாபல் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியிக்கு நகரத்தலைவா் தெய்வம் தலைமை வகித்தாா். நகரப்பொதுச்செயாளா் ராமா் முன்னிலை வகித்தாா். அப்போது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீவிநாயகா் சதுா்த்தி வாழ்த்து அட்டைகளை பலரும் அனுப்பி வைத்தனா்.

மேலும், மாநில இளைஞா் அணி செயற்குழு உறுப்பினா் மோடி காா்த்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்க.பொன்ராஜா என பலரும் கலந்துகொண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com