கம்பம் நகராட்சியில் 27 போ் வாபஸ்

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சித் தோ்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 181 போ்களில், 27 போ் திங்கள்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சித் தோ்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 181 போ்களில், 27 போ் திங்கள்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.

கம்பம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் 182 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், ஒருவரது மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை வாபஸ் மற்றும் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 181 வேட்பு மனுக்களில் 27 போ் வாபஸ் பெற்றுக்கொண்டனா். இதனால், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி, மநீம உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 154 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com