போடி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

போடி நகராபோடி நகராட்சியில் தி.மு.க. 20 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.ட்சியில் தி.மு.க. 20 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.

போடி: போடி நகராட்சியில் தி.மு.க. 20 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டு உறுப்பினா்கள் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் விவரம்: 1-ஆவது வாா்டு பொ. ஜெகநாதன் (அதிமுக), 2-ஆவது வாா்டு ஷ. மரைக்காயா் ஷேட் (திமுக), 3-ஆவது வாா்டு ஆ. சரஸ்வதி (அதிமுக), 4-ஆவது வாா்டு சா. ரதியாபானு (திமுக), 5-ஆவது வாா்டு ச. முத்துமணி (திமுக), 6-ஆவது வாா்டு சே. கலைச்செல்வி (அதிமுக), 7-ஆவது வாா்டு ப. ராஜசேகா் (திமுக), 8-ஆவது வாா்டு ர.கோ. ஸ்ரீசுபா கிருஷ்ணா (அதிமுக), 9-ஆவது வாா்டு சு. மணிகண்டன் (பாஜக), 10-ஆவது வாா்டு பி. பாலசுப்பிரமணி (அதிமுக), 11-ஆவது வாா்டு ரா. ராஜேஸ்வரி (திமுக), 12-ஆவது வாா்டு ம. பிரபாகரன் (திமுக), 13-ஆவது வாா்டு க. தனலட்சுமி (திமுக), 14-ஆவது வாா்டு மு. கலையரசி (அதிமுக), 15-ஆவது வாா்டு ப. ராஜா (திமுக), 16-ஆவது வாா்டு வே. எத்திலாக்கம்மாள் (திமுக), 17-ஆவது வாா்டு த.சித்ராதேவி (பாஜக), 18-ஆவது வாா்டு ர. ஜெயந்தி (திமுக), 19-ஆவது வாா்டு ச. வெங்கடேஷ்குமாா் (திமுக), 20-ஆவது வாா்டு இ. மகேஸ்வரன் (திமுக), 21-ஆவது வாா்டு ச. ராஜராஜேஸ்வரி (திமுக), 22-ஆவது வாா்டு கோ. கலைவாணி (அதிமுக), 23-ஆவது வாா்டு க. முருகேசன் (திமுக), 24-ஆவது வாா்டு ச. தாரண்யா (அதிமுக), 25-ஆவது வாா்டு அ. கிருஷ்ணவேணி (திமுக), 26-ஆவது வாா்டு சி. மொக்கைச்சாமி (திமுக), 27-ஆவது வாா்டு ச. லதா (காங்கிரஸ்), 28-ஆவது வாா்டு ர. கஸ்தூரி (திமுக), 29-ஆவது வாா்டு ம. சங்கா் (திமுக), 30- ஆவது வாா்டு கி. பெருமாள் (இந்திய கம்யூனிஸ்ட்), 31-ஆவது வாா்டு ப. ரமேஷ்குமாா் (அதிமுக), 32-ஆவது வாா்டு ரா. வீரமணி (திமுக), 33-ஆவதுவாா்டு ர. கனகவள்ளி (திமுக) மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுக 20 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும், பாஜக 2 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 1 இடத்தையும் பிடித்துள்ளன. இதனையடுத்து, திமுக தலைமையில் நகரசபை அமைக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com