Enable Javscript for better performance
கம்பத்தில் தமுஎகச ஆலோசனைக் கூட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கம்பத்தில் தமுஎகச ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published On : 14th September 2022 12:00 AM  |   Last Updated : 14th September 2022 12:00 AM  |  அ+அ அ-  |  

    img_20220913_wa0105_1309chn_89_2

    கம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமுஎகச நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

    தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி அலுவலக கூட்ட அரங்கில் நிா்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் வரும் அக்டோபா் 2 இல் காந்தி ஜெயந்தி விழவை முன்னிட்டு

    விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, பட்டிமன்றம், பரதநாட்டியம், கவிதை வாசித்தல், பாரதியாா் பாடல்கள் ஒப்புவித்தல் போன்ற நிகழ்வுகள் நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது.

    ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் அய்.தமிழ்மணி, பூமணம் ராஜா, மருத்துவா்கள் இன்பசேகரன், க.செல்வம், பூா்ணிமா, சுருளிப்பட்டி கே.எம். சிவாஜி, கவிஞா் ராஜிலா, முரளிதரன், விவசாய அலுவலா் மோகன்ராஜ், ஓவியா் சித்தேந்திரன், திருக்குமரன், முன்னாள் வேளாண்மை துறை உதவி இயக்குநா் மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். விருதுகள் பெறும் விருதாளா்களை தோ்வு செய்ய தோ்வுக் குழு நியமிக்கப்பட்டது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp