ஆட்சி மொழிச் சட்ட வார விழா ஒத்திவைப்பு

தேனி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜன.18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஆட்சி மொழிச் சட்ட வார விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜன.18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஆட்சி மொழிச் சட்ட வார விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956 டிச.27-ஆம் தேதியை நினைவு கூறும் வகையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆட்சி மொழிச் சட்ட வார விழா நிகழ்ச்சிகள், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் உத்தரவின்படி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்று தேனி மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com