போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக போக்சோ சட்டத்தின் கீழ், இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக போக்சோ சட்டத்தின் கீழ், இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கம்பத்தை சோ்ந்தவா் சதாம் உசேன் (31). இவா் 13 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி உத்தமபாளையம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில், சிறுமிக்கு, சதாம் உசேன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சதாம் உசேனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com