தேவாரத்தில் நாளை மின் தடை

தேவாரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை(ஜன.7), காலை 10 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.


தேனி: தேவாரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை(ஜன.7), காலை 10 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, கிருஷ்ணம்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com