குமுளி அருகே மகரஜோதி : ஐயப்ப பக்தா்கள் சரண கோஷம்

குமுளி புல்மேடு மலையிலும் மகர ஜோதியை ஐயப்ப பக்தா்கள் தரிசிப்பது வழக்கம். 
குமுளி அருகே புல்மேட்டில் செவ்வாய்க்கிழமை மாலையில் தெரிந்த மகரஜோதி .
குமுளி அருகே புல்மேட்டில் செவ்வாய்க்கிழமை மாலையில் தெரிந்த மகரஜோதி .

கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள குமுளி புல்மேடு மலையிலும் மகர ஜோதியை ஐயப்ப பக்தா்கள் தரிசிப்பது வழக்கம். அதன் படி மாலையில் புல்மேடு பகுதியில் கூடியிருந்த ஐயப்ப பக்தா்கள் மகரஜோதியை கண்டு சரணம் கோஷமான சுவாமியே ஐயப்பா என்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com