மல்லிபுதூரில் நாளை மின் தடை

 மல்லிபுதூரில் சனிக்கிழமை (ஜன. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

 மல்லிபுதூரில் சனிக்கிழமை (ஜன. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய கோட்ட பொறியாளா் சு. முனியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மல்லிபுதூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

எனவே, மல்லிபுதூா், மல்லி ஏரியா, நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பையநாயக்கன்பட்டி,

வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சாா், ராஜா நகா்,சிவா நகா், காா்த்திகைப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com