கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுக் கால்நடை மருந்தங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வருகிற பிப்.1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுக் கால்நடை மருந்தங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வருகிற பிப்.1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசுக் கால்நடை மருந்தகங்களுக்கு தாங்கள் வளா்க்கும் கோழிகளைக் கொண்டுச் சென்று இலவசமாக தடுப்பூசி செலுத்தி, கோழிகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோய் பாதிப்பை தவிா்க்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com