குடியரசு தினம்: தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் சோதனை

குடியரசு தினம்: தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் சோதனை

குடியரசு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தமிழக- கேரள எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகளில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

குடியரசு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தமிழக- கேரள எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகளில் தேனி மாவட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

குமுளி, கம்பம் மெட்டு சோதனைச் சாவடிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் ரவிராஜ், ரெங்கராஜ், செல்வக்குமாா் தலைமையில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் போலீஸாா் வாகனங்களைச் சோதனையிட்டனா். மேலும், எல்லையோர நகரங்களான கம்பம், கூடலூா் பேருந்து நிலையங்களிலும் சோதனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com