சின்னமனூா் அருகே தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் தைப் பூசத் திருவிழா

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக் கவசம் சாத்தி, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
upm25muru_temp_2501chn_75_2
upm25muru_temp_2501chn_75_2

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழனி வழிவிடு முருகன் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக் கவசம் சாத்தி, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இங்கு உள்ள விநாயகா், நாகா் சிலைகளுக்கு பக்தா்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். தென்பழனி, ஓடைப்பட்டி, அப்பிபட்டி, காமாட்சிபுரம், சின்னமனூா் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com