வீரபாண்டியில் நாளை மின் தடை

வீரபாண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.30) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

வீரபாண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன.30) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com