Enable Javscript for better performance
உளுத்தம்பருப்பு கிலோ ரூ.10 குறைவு- Dinamani

சுடச்சுட

    

    வரத்து அதிகரிப்பால் ராஜபாளையத்தில் உருட்டு உளுத்தம்பருப்பு கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

    உருட்டு உளுந்தம்பருப்பு பிப்ரவரியில் கிலோ ரூ.135ஆக இருந்தது. விளைச்சல் குறைவால் படிப்படியாக விலை அதிகரித்து இம்மாத துவக்கத்தில் கிலோ ரூ.175க்கு மொத்த விலைக் கடைகளில் விற்றது. தற்போது வரத்து தொடங்கியுள்ளதால் கிலோவுக்கு ரூ. 10 குறைந்துள்ளது. நாட்டு துவரம்பருப்பு கிலோ ரூ. 145 ஆகவும் பாசிப்பருப்பு கிலோ ரூ. 90ஆகவும், கடலைப் பருப்பு கிலோ ரூ.80 ஆகவும் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai