Enable Javscript for better performance
திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் தற்கொலை

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 01st June 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூமாப்பட்டி, ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் முத்துச்சாமி(28). இவர் சென்னையில் பள்ளிப் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வந்தார். பள்ளி விடுமுறைக்கு தனது அண்ணன் முத்தையா வீட்டிற்கு வந்துள்ளார். தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி வந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த முத்துச்சாமி ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்தார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது அண்ணன் முத்தையா, கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai