Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் ஐஎன்டியுசி நகரில் வசிப்பவர் பாஸ்கரபாண்டியன். தனியார் பள்ளி ஆசிரியர். இவர் உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க பனையூருக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

      இது குறித்து அவரது புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai