Enable Javscript for better performance
சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

    By ராஜபாளையம்  |   Published on : 02nd June 2016 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ர.சிவக்குமார், 3ஆம் இடம் பிடித்த பா.சித்தார்த் ஆகியோருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    விழாவில், மாணவரணி அமைப்பாளர் அ.மதியழகன் முன்னிலையில் மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்டப் பொருளாளர் க.விநாயகமூர்த்தி பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai